Jodi | Oru Poiyavathu Lyrics Video Song

Music Director: A. R. Rahman

Sung by: Hariharan

Lyrics: Vairamuthu

Film: Jodi



ஒரு பொய்யாவது சொல் கண்ணேஉன் காதலன் நான் தான் என்றுஅந்த சொல்லில்அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணேஉன் காதலன் நான் தான் என்றுஅந்த சொல்லில் உயிர் வாழ்வேன்ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்றுஅந்த சொல்லில் உயிர் வாழ்வேன்பூக்களில் உன்னால் சத்தம்அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்இதைத் தாங்குமா என் நெஞ்சம்பெண்மையும் மென்மையும் பக்கம்பக்கம்தான்ரொம்பப் பக்கம்பக்கம்தான்பார்த்தால் ரெண்டும் வேறுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்பார்க்கும் கண்கள் ஒன்றுதான்
உண்டால் ரெண்டும் வேறுதான்ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்றுஅந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
இரவினைத் திரட்டிஇரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோகண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோஓ விண்மீன் விண்மீன் கொண்டுவிரலின் நகம் சமைத்துமின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோவாடைக் காற்று பட்டு
வயதுக்கு வந்த பூக்கள்கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோஆனால் பெண்ணேஉள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணேஉள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
ஒரு பொய்யாவது சொல் கண்ணேஉன் காதலன் நான் தான் என்றுஅந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே
அருகில் காட்டியது நீதானேமலரின் முகவரிகள் சொன்னது நீதானே
ஓ காற்று பூமி வானம்காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானேகங்கை கங்கை ஆற்றைக்கவிதைகள் கொண்டு தரும்காவிரி ஊற்றைத் கண்ணில்
கையில் தந்தவள் நீதானேஆனால் பெண்ணேநெஞ்சை மட்டும் மூடி வைத்தாயகாதல் கண்ணே
நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயஒரு பொய்யாவது சொல் கண்ணேஉன் காதலன் நான் தான் என்றுஅந்த சொல்லில் உயிர் வாழ்வேன்ஒரு பொய்யாவது சொல் கண்ணேஉன் காதலன் நான் தான் என்றுஅந்த சொல்லில் உயிர் வாழ்வேன்அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் நான் உயிர் வாழ்வேன்உயிர் வாழ்வேன்அந்த ஒரு சொல்லில்அந்த ஒரு சொல்லில்அந்த ஒரு சொல்லில்அந்த ஒரு சொல்லில்சொல்லில் அந்த சொல்லில்உயிர் வாழ்வேன்உயிர் வாழ்வேன்உயிர் வாழ்வேன்